Аль-МухтасарАт‑Таквир · 81:1–29

Аль-Мухтасар · Тафсир · на тамильском

التكوير

Ат-Таквир

Скручивание · Мекканская · 29 аятов

81:1Страница 586

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١

Когда солнце будет свернуто (или потеряет свое сияние, или будет выброшено),

சூரியன் ஒன்றுசேர்க்கப்பட்டு அதன் ஒளி சென்றுவிடும்போது.

81:2Страница 586

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢

когда падут звезды,

நட்சத்திரங்கள் வீழ்ந்து அவற்றின் ஒளி அழிந்துவிடும்போது.

81:3Страница 586

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣

когда горы будут сдвинуты с мест (или приведены в движение),

மலைகள் தம் இடங்களிலிருந்து இடம்பெயர்க்கப்படும் போது.

81:4Страница 586

وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤

когда верблюдицы на десятом месяце беременности останутся без присмотра,

மக்கள் பெறுவதற்கு போட்டி போட்டுக்கொள்ளும் கருவுற்ற ஒட்டகங்கள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்படும்போது

81:5Страница 586

وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥

когда дикие звери будут собраны,

வனவிலங்குகள் மனிதர்களுடன் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டப்படும்போது.

81:6Страница 586

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦

когда моря запылают (или переполнятся; или опустеют; или перемешаются; или станут красными),

கடல்கள் எரிக்கப்பட்டு நெருப்பாகி விடும்போது.

81:7Страница 586

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧

когда души объединятся (праведники объединятся с праведниками, а грешники - с грешниками; или праведники соединятся с райскими гуриями, а неверующие - с дьяволами; или души соединятся с телами),

உயிர்கள் அதற்கு இணையானவற்றுடன் ஒன்றுசேர்க்கப்படும் போது, தீயவர்கள் தீயவர்களுடனும் இறையச்சமுடையவர்கள் இறையச்சமுடையவர்களுடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.

81:8Страница 586

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨

когда зарытую живьем спросят,

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையிடம் (உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான் என்று) அல்லாஹ் கேட்கும்போது.

81:9Страница 586

بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩

за какой грех ее убили,

“உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான்.

81:10Страница 586

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠

когда свитки с деяниями рабов будут развернуты,

ஒவ்வொருவரும் தம் செயல்பதிவேட்டை படிக்க வேண்டும் என்பதற்காக, அடியார்களின் செயல்பதிவேடுகள் விரிக்கப்படும் போது.

81:11Страница 586

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١

когда небо будет сдернуто,

ஆட்டிலிருந்து தோல் கழற்றப்படுவது போன்று வானம் கழற்றப்படும் போது.

81:12Страница 586

وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢

когда Ад будет разожжен с новой силой,

நெருப்பு மூட்டப்படும் போது.

81:13Страница 586

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣

когда Рай будет приближен к праведникам,

சுவனம் இறையச்சமுடையோருக்காக அருகில் கொண்டுவரப்படும் போது.

81:14Страница 586

عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤

тогда познает душа, что она принесла.

இவை நிகழும்போது ஒவ்வொருவரும் அந்த நாளுக்காக முற்படுத்தி வைத்த செயல்களை அறிந்துகொள்வார்கள்.

81:15Страница 586

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥

Но нет! Клянусь телами небесными - отступающими,

இரவில் வெளிப்படுவதற்கு முன் மறைந்து காணப்படும் நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

81:16Страница 586

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦

передвигающимися и исчезающими!

அவை தமது பாதைகளில் ஓடுகின்றன. மேலும் மான்கள் தம் இல்லங்களில் பிரவேசித்து மறைவது போல அவை பொழுது விடியும் போது மறைகின்றன.

81:17Страница 586

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧

Клянусь ночью, когда она наступила (или отступила)!

முன்னோக்கி வரும் இரவின் ஆரம்பத்தைக் கொண்டும் பின்னோக்கிச் செல்லும் இரவின் இறுதியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

81:18Страница 586

وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨

Клянусь рассветом, когда он забрезжил!

பிரகாசமான காலைப் பொழுதைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

81:19Страница 586

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩

Это - слова благородного посланца,

நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் இறைவன் நம்பிக்கைக்குரியவராக எடுத்துக்கொண்ட ஜிப்ரீல் என்னும் வானவரால் எடுத்துரைக்கப்பட்ட அல்லாஹ்வின் பேச்சாகும்.

81:20Страница 586

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠

обладателя силы при Владыке Трона, почитаемого,

அவர் பலம் மிக்கவர், அர்ஷின் இறைவனிடத்தில் பெரும் அந்தஸ்துடையவர்.

81:21Страница 586

مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١

которому там (на небесах) повинуются, доверенного.

வானத்திலுள்ளவர்கள் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள். தான் எடுத்துரைக்கும் வஹியில் அவர் நம்பிக்கைக்குரியவர்.

81:22Страница 586

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢

Ваш товарищ (Мухаммад) не является одержимым.

நீங்கள் அபாண்டமாக இட்டுக்கட்டி வாதிடுவது போல உங்களோடு சேர்ந்து இருக்கும் முஹம்மது பைத்தியக்காரர் அல்ல. அவரது அறிவையும் வாய்மையையும் அமானிதத்தையும் நீங்கள் அறிவீர்கள்.

81:23Страница 586

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣

Он видел его (Джибрила) на ясном горизонте

உங்களின் தோழர் தெளிவான அடிவானத்தில் ஜிப்ரீலை அவரது இயல்பான தோற்றத்தில் கண்டார்.

81:24Страница 586

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤

и не скупится передать сокровенное.

உங்களின் தோழர் தமக்குக் கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைக்காமல் கஞ்சத்தனம் செய்பவர் அல்ல. ஜோதிடர்கள் கூலி பெறுவதுபோல கூலி பெறுபவரும் அல்ல.

81:25Страница 586

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥

Это - не речи дьявола изгнанного, побиваемого.

இந்த குர்ஆன் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்ட ஷைத்தானின் வாக்கும் அல்ல.

81:26Страница 586

فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦

Куда же вы направляетесь?

இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும் நிச்சயமாக இது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது என்பதை மறுப்பதற்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்?

81:27Страница 586

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧

Это - лишь Напоминание мирам,

இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு நினைவூட்டலும் அறிவுரையுமேயாகும்.

81:28Страница 586

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨

тем из вас, кто желает следовать прямым путем.

உங்களில் யார் சத்தியப் பாதையில் செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு.

81:29Страница 586

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩

Но вы не пожелаете этого, если этого не пожелает Аллах, Господь миров.

படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நேர்வழியில் செல்லவோ, இன்னபிற வழிகளில் செல்லவோ உங்களால் நாட முடியாது.

Текст: Quranic Universal Library (Tarteel) через spa5k/tafsir_api (MIT), в зафиксированной версии. Аяты: Quran Foundation. Источники и лицензии

Содержание

Аят аль-Курси36Аль-Кахфстр. 42джуз 15Бухари 1Муслим 2999

Вид

Тема
Размер текста
Вид

Read in English